1 சாமுவேல் 19:7 தமிழ்

7 பின்பு யோனத்தான் தாவீதை அழைத்து, அந்த வார்த்தைகளையெல்லாம் அவனுக்கு அறிவித்து, அவனைச் சவுலண்டையிலே கூட்டிக்கொண்டுபோய் விட்டான்; அப்படியே அவன் முன்போலவே அவனுடைய சமுகத்தில் இருந்தான்.

முழு அத்தியாயம் படிக்க 1 சாமுவேல் 19

காண்க 1 சாமுவேல் 19:7 சூழலில்