1 சாமுவேல் 2:21 தமிழ்

21 அப்படியே கர்த்தர் அன்னாளைக் கடாட்சித்தார்; அவள் கர்ப்பந்தரித்து மூன்று குமாரரையும் இரண்டு குமாரத்திகளையும் பெற்றாள்; சாமுவேல் என்னும் பிள்ளையாண்டான் கர்த்தருடைய சந்நிதியிலே வளர்ந்தான்.

முழு அத்தியாயம் படிக்க 1 சாமுவேல் 2

காண்க 1 சாமுவேல் 2:21 சூழலில்