1 சாமுவேல் 21:15 தமிழ்

15 எனக்கு முன்பாகப் பயித்திய சேஷ்டை செய்ய, நீங்கள் இவனைக் கொண்டு வருகிறதற்கு, பயித்தியக்காரர் எனக்குக் குறைவாயிருக்கிறார்களோ? இவன் என் வீட்டிலே வரலாமா என்றான்.

முழு அத்தியாயம் படிக்க 1 சாமுவேல் 21

காண்க 1 சாமுவேல் 21:15 சூழலில்