1 சாமுவேல் 21:8 தமிழ்

8 தாவீது அகிமெலேக்கைப் பார்த்து: இங்கே உம்முடைய வசத்தில் ஒரு ஈட்டியானாலும் பட்டயமானாலும் இல்லையா? ராஜாவின் காரியம் அவசரமானபடியினால், என் பட்டயத்தையாகிலும், என் ஆயுதங்களையாகிலும், நான் எடுத்துக்கொண்டுவரவில்லை என்றான்.

முழு அத்தியாயம் படிக்க 1 சாமுவேல் 21

காண்க 1 சாமுவேல் 21:8 சூழலில்