1 சாமுவேல் 22:19 தமிழ்

19 ஆசாரியர்களின் பட்டணமாகிய நோபிலுமுள்ள புருஷரையும், ஸ்திரீகளையும், பிள்ளைகளையும், குழந்தைகளையும், மாடுகளையும், கழுதைகளையும், ஆடுகளையும் பட்டயக்கருக்கினால் வெட்டிப்போட்டான்.

முழு அத்தியாயம் படிக்க 1 சாமுவேல் 22

காண்க 1 சாமுவேல் 22:19 சூழலில்