1 சாமுவேல் 22:3 தமிழ்

3 தாவீது அவ்விடத்தைவிட்டு மோவாபியரைச் சேர்ந்த மிஸ்பேக்குப் போய், மோவாபின் ராஜாவைப் பார்த்து: தேவன் என்னை எப்படி நடத்துவார் என்று நான் அறியுமட்டும், என் தகப்பனும் என் தாயும் உங்களிடத்திலே தங்கியிருக்கும்படி தயவு செய்யும் என்று சொல்லி,

முழு அத்தியாயம் படிக்க 1 சாமுவேல் 22

காண்க 1 சாமுவேல் 22:3 சூழலில்