1 சாமுவேல் 23:14 தமிழ்

14 தாவீது வனாந்தரத்திலுள்ள அரணான ஸ்தலங்களிலே தங்கி, சீப் என்னும் வனாந்தரத்திலிருக்கிற ஒரு மலையிலே தரித்திருந்தான்; சவுல் அனுதினமும் அவனைத் தேடியும், தேவன் அவனை அவன் கையில் ஒப்புக்கொடுக்கவில்லை.

முழு அத்தியாயம் படிக்க 1 சாமுவேல் 23

காண்க 1 சாமுவேல் 23:14 சூழலில்