1 சாமுவேல் 23:26 தமிழ்

26 சவுல் மலையின் இந்தப்பக்கத்திலும், தாவீதும், அவன் மனுஷரும் மலையின் அந்தப்பக்கத்திலும் நடந்தார்கள்; சவுலுக்குத் தப்பிப்போக, தாவீது தீவிரித்தபோது, சவுலும் அவன் மனுஷரும் தாவீதையும் அவன் மனுஷரையும் பிடிக்கத்தக்கதாய் அவர்களை வளைந்து கொண்டார்கள்,

முழு அத்தியாயம் படிக்க 1 சாமுவேல் 23

காண்க 1 சாமுவேல் 23:26 சூழலில்