1 சாமுவேல் 25:19 தமிழ்

19 தன் வேலைக்காரரைப் பார்த்து: நீங்கள் எனக்கு முன்னே போங்கள்; இதோ, நான் உங்கள் பின்னே வருகிறேன் என்று சொல்லி அனுப்பினாள்; தன் புருஷனாகிய நாபாலுக்கு அதை அறிவிக்கவில்லை.

முழு அத்தியாயம் படிக்க 1 சாமுவேல் 25

காண்க 1 சாமுவேல் 25:19 சூழலில்