1 சாமுவேல் 26:23 தமிழ்

23 கர்த்தர் அவனவனுக்கு அவனவன் நீதிக்கும் உண்மைக்கும் தக்கதாகப் பலன் அளிப்பாராக; இன்று கர்த்தர் உம்மை என் கையில் ஒப்புக்கொடுத்திருந்தும், கர்த்தர் அபிஷேகம்பண்ணினவர்மேல், என் கையை நீட்ட மனதில்லாதிருந்தேன்.

முழு அத்தியாயம் படிக்க 1 சாமுவேல் 26

காண்க 1 சாமுவேல் 26:23 சூழலில்