1 சாமுவேல் 28:20 தமிழ்

20 அந்தக்ஷணமே சவுல் நெடிதாங்கிடையாய்த் தரையிலே விழுந்து, சாமுவேலின் வார்த்தைகளினாலே மிகவும் பயப்பட்டான்; அவன் இராப்பகல் முழுவதும் ஒன்றும் சாப்பிடாதிருந்தபடியினால், அவன் பலவீனமாயிருந்தான்.

முழு அத்தியாயம் படிக்க 1 சாமுவேல் 28

காண்க 1 சாமுவேல் 28:20 சூழலில்