1 சாமுவேல் 28:4 தமிழ்

4 பெலிஸ்தர் கூடிவந்து, சூநேமிலே பாளயமிறங்கினார்கள்; சவுலும் இஸ்ரவேலர் எல்லாரையும் கூட்டினான்; அவர்கள் கில்போவாவிலே பாளயமிறங்கினார்கள்.

முழு அத்தியாயம் படிக்க 1 சாமுவேல் 28

காண்க 1 சாமுவேல் 28:4 சூழலில்