10 தாவீதோ, நானூறுபேரோடுங்கூடத் தொடர்ந்து போனான்; இருநூறுபேர் விடாய்த்துப்போனபடியினால் பேசோர் ஆற்றைக் கடக்கமாட்டாமல் நின்றுபோனார்கள்.
முழு அத்தியாயம் படிக்க 1 சாமுவேல் 30
காண்க 1 சாமுவேல் 30:10 சூழலில்