1 சாமுவேல் 30:13 தமிழ்

13 தாவீது அவனை நோக்கி: நீ யாருடையவன்? நீ எவ்விடத்தான் என்று கேட்டதற்கு, அவன்: நான் ஒரு அமலேக்கியனுடைய வேலைக்காரனாகிய எகிப்து தேசத்துப் பிள்ளையாண்டான்; மூன்று நாளைக்குமுன் நான் வியாதிப்பட்டபோது, என் எஜமான் என்னைக் கைவிட்டான்.

முழு அத்தியாயம் படிக்க 1 சாமுவேல் 30

காண்க 1 சாமுவேல் 30:13 சூழலில்