1 சாமுவேல் 30:19 தமிழ்

19 அவர்கள் கொள்ளையாடிக்கொண்டுபோன எல்லாவற்றிலும், சிறியதிலும், பெரியதிலும், குமாரரிலும், குமாரத்திகளிலும், ஒன்றும் குறைபடாமல் எல்லாவற்றையும் தாவீது திருப்பிக்கொண்டான்.

முழு அத்தியாயம் படிக்க 1 சாமுவேல் 30

காண்க 1 சாமுவேல் 30:19 சூழலில்