1 சாமுவேல் 4:19 தமிழ்

19 பினெகாசின் மனைவியாகிய அவன் மருமகள் நிறைகர்ப்பிணியாயிருந்தாள்; அவள் தேவனுடைய பெட்டி பிடிபட்ட செய்தியையும், தன் மாமனும் தன் புருஷனும் இறந்து போனதையும் கேள்விப்பட்டபோது, அவள் கர்ப்பவேதனைப்பட்டு குனிந்து பிரசவித்தாள்.

முழு அத்தியாயம் படிக்க 1 சாமுவேல் 4

காண்க 1 சாமுவேல் 4:19 சூழலில்