1 சாமுவேல் 6:6 தமிழ்

6 எகிப்தியரும் பார்வோனும் தங்கள் இருதயத்தைக் கடினப்படுத்தினது போல, நீங்கள் உங்கள் இருதயத்தைக் கடினப்படுத்துவானேன்? அவர்களை அவர் தீங்காய் வாதித்தபின்பு, ஜனங்களை அவர்கள் அனுப்பிவிட்டதும், அவர்கள் போய்விட்டதும் இல்லையோ?

முழு அத்தியாயம் படிக்க 1 சாமுவேல் 6

காண்க 1 சாமுவேல் 6:6 சூழலில்