1 சாமுவேல் 7:13 தமிழ்

13 இந்தப்பிரகாரம் பெலிஸ்தர் அப்புறம் இஸ்ரவேலின் எல்லையிலே வராதபடிக்குத் தாழ்த்தப்பட்டார்கள்; சாமுவேலின் நாளெல்லாம் கர்த்தருடைய கை பெலிஸ்தருக்கு விரோதமாய் இருந்தது.

முழு அத்தியாயம் படிக்க 1 சாமுவேல் 7

காண்க 1 சாமுவேல் 7:13 சூழலில்