11 உங்களை ஆளும் ராஜாவின் காரியம் என்னவென்றால், தன் ரதத்திற்கு முன் ஓடும்படி அவன் உங்கள் குமாரரை எடுத்து, தன் ரதசாரதிகளாகவும் தன் குதிரை வீரராகவும் வைத்துக்கொள்ளுவான்.
முழு அத்தியாயம் படிக்க 1 சாமுவேல் 8
காண்க 1 சாமுவேல் 8:11 சூழலில்