1 சாமுவேல் 8:14 தமிழ்

14 உங்கள் வயல்களிலும், உங்கள் திராட்சத்தோட்டங்களிலும், உங்கள் ஒலிவத்தோப்புக்களிலும், நல்லவைகளை எடுத்துக்கொண்டு, தன் ஊழியக்காரருக்குக் கொடுப்பான்.

முழு அத்தியாயம் படிக்க 1 சாமுவேல் 8

காண்க 1 சாமுவேல் 8:14 சூழலில்