1 சாமுவேல் 9:4 தமிழ்

4 அப்படியே அவன் எப்பிராயீம் மலைகளையும் சலீஷா நாட்டையும் கடந்துபோனான்; அங்கே அவைகளைக் காணாமல் சாலீம் நாட்டைக் கடந்தார்கள். அங்கேயும் காணவில்லை; பென்யமீன் நாட்டை உருவக்கடந்தும் அவைகளைக் காணவில்லை.

முழு அத்தியாயம் படிக்க 1 சாமுவேல் 9

காண்க 1 சாமுவேல் 9:4 சூழலில்