1 நாளாகமம் 10:9 தமிழ்

9 அவன் வஸ்திரங்களை உரிந்து, அவன் தலையையும், அவன் ஆயுதங்களையும் எடுத்துக்கொண்டு, தங்கள் விக்கிரகங்களுக்கும் ஜனங்களுக்கும் அதைப் பிரசித்தப்படுத்தும்படி பெலிஸ்தருடைய தேசத்திலே சுற்றிலும் செய்தி அனுப்பி,

முழு அத்தியாயம் படிக்க 1 நாளாகமம் 10

காண்க 1 நாளாகமம் 10:9 சூழலில்