1 நாளாகமம் 11:6 தமிழ்

6 எபூசியரை முறிய அடிக்கிறதில் எவன் முந்தினவனாயிருக்கிறானோ, அவன் தலைவனும் சேனாபதியுமாயிருப்பானென்று தாவீது சொல்லியிருந்தான்; செருயாவின் குமாரனாகிய யோவாப் முந்தி ஏறித் தலைவனானான்.

முழு அத்தியாயம் படிக்க 1 நாளாகமம் 11

காண்க 1 நாளாகமம் 11:6 சூழலில்