1 நாளாகமம் 13:10 தமிழ்

10 அப்பொழுது கர்த்தர் ஊசாவின்மேல் கோபம் மூண்டவராகி, அவன் தன் கையை பெட்டியண்டைக்கு நீட்டினதினிமித்தம் அவனை அடித்தார்; அங்கே அவன் தேவசமுகத்தில் செத்தான்.

முழு அத்தியாயம் படிக்க 1 நாளாகமம் 13

காண்க 1 நாளாகமம் 13:10 சூழலில்