1 நாளாகமம் 13:14 தமிழ்

14 தேவனுடைய பெட்டி ஓபேத் ஏதோமின் வீட்டிலே அவனிடத்தில் மூன்று மாதம் இருக்கையில், கர்த்தர் ஓபேத் ஏதோமின் வீட்டையும் அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் ஆசீர்வதித்தார்.

முழு அத்தியாயம் படிக்க 1 நாளாகமம் 13

காண்க 1 நாளாகமம் 13:14 சூழலில்