1 நாளாகமம் 13:5 தமிழ்

5 அப்படியே தேவனுடைய பெட்டியைக் கீரியாத்யாரீமிலிருந்து கொண்டுவரும்படி, தாவீது எகிப்தைச் சேர்ந்த சீகோர் நதிதுவக்கி ஆமாத்தின் எல்லைமட்டுமுள்ள இஸ்ரவேலையெல்லாங்கூட்டி,

முழு அத்தியாயம் படிக்க 1 நாளாகமம் 13

காண்க 1 நாளாகமம் 13:5 சூழலில்