1 நாளாகமம் 14:2 தமிழ்

2 கர்த்தர் தன்னை இஸ்ரவேலின்மேல் ராஜாவாகத் திடப்படுத்தி, இஸ்ரவேல் என்னும் தம்முடைய ஜனத்தினிமித்தம் தன்னுடைய ராஜ்யத்தை மிகவும் உயர்த்தினார் என்று தாவீது அறிந்துகொண்டான்.

முழு அத்தியாயம் படிக்க 1 நாளாகமம் 14

காண்க 1 நாளாகமம் 14:2 சூழலில்