1 நாளாகமம் 15:1 தமிழ்

1 அவன் தனக்குத் தாவீதின் நகரத்தில் வீடுகளை உண்டாக்கி, தேவனுடைய பெட்டிக்கு ஒரு ஸ்தலத்தை ஆயத்தப்படுத்தி, அதற்கு ஒரு கூடாரத்தைப் போட்டான்.

முழு அத்தியாயம் படிக்க 1 நாளாகமம் 15

காண்க 1 நாளாகமம் 15:1 சூழலில்