1 நாளாகமம் 15:3 தமிழ்

3 அப்படியே கர்த்தருடைய பெட்டிக்குத் தான் ஆயத்தப்படுத்தின அதின் ஸ்தலத்திற்கு அதைக் கொண்டுவரும்படி, தாவீது இஸ்ரவேலையெல்லாம் எருசலேமிலே கூடிவரச்செய்தான்.

முழு அத்தியாயம் படிக்க 1 நாளாகமம் 15

காண்க 1 நாளாகமம் 15:3 சூழலில்