1 நாளாகமம் 16:15 தமிழ்

15 ஆயிரந்தலைமுறைக்கென்று அவர் கட்டளையிட்ட வாக்கையும், ஆபிரகாமோடே அவர் பண்ணின உடன்படிக்கையையும்.

முழு அத்தியாயம் படிக்க 1 நாளாகமம் 16

காண்க 1 நாளாகமம் 16:15 சூழலில்