1 நாளாகமம் 16:25 தமிழ்

25 கர்த்தர் பெரியவரும் மிகவும் துதிக்கப்படத்தக்கவருமாயிருக்கிறார்; எல்லா தேவர்களிலும் பயப்படத்தக்கவர் அவரே.

முழு அத்தியாயம் படிக்க 1 நாளாகமம் 16

காண்க 1 நாளாகமம் 16:25 சூழலில்