1 நாளாகமம் 16:3 தமிழ்

3 புருஷர் தொடங்கி ஸ்திரீகள்மட்டும், இஸ்ரவேலராகிய அனைவருக்கும் அவரவருக்கு ஒவ்வொரு அப்பத்தையும், ஒவ்வொரு இறைச்சித் துண்டையும், ஒவ்வொருபடி திராட்சரசத்தையும் பங்கிட்டுக் கொடுத்தான்.

முழு அத்தியாயம் படிக்க 1 நாளாகமம் 16

காண்க 1 நாளாகமம் 16:3 சூழலில்