1 நாளாகமம் 16:35 தமிழ்

35 எங்கள் ரட்சிப்பின் தேவனே, நாங்கள் உமது பரிசுத்த நாமத்தைப் போற்றி, உம்மைத் துதிக்கிறதினால் மேன்மைபாராட்டும்படிக்கு, எங்களை இரட்சித்து, எங்களைச் சேர்த்துக்கொண்டு, ஜாதிகளுக்கு எங்களை நீங்கலாக்கியருளும் என்று சொல்லுங்கள்.

முழு அத்தியாயம் படிக்க 1 நாளாகமம் 16

காண்க 1 நாளாகமம் 16:35 சூழலில்