1 நாளாகமம் 17:1 தமிழ்

1 தாவீது தன் வீட்டிலே வாசமாயிருக்கிறபோது, அவன் தீர்க்கதரிசியாகிய நாத்தானை நோக்கி: பாரும், நான் கேதுருமர வீட்டிலே வாசம்பண்ணுகிறேன்; கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியோ திரைகளின்கீழ் இருக்கிறது என்றான்.

முழு அத்தியாயம் படிக்க 1 நாளாகமம் 17

காண்க 1 நாளாகமம் 17:1 சூழலில்