1 நாளாகமம் 17:16 தமிழ்

16 அப்பொழுது தாவீது ராஜா உட்பிரவேசித்து, கர்த்தருடைய சமுகத்திலிருந்து: தேவனாகிய கர்த்தாவே, தேவரீர் என்னை இதுவரைக்கும் கொண்டுவந்ததற்கு நான் எம்மாத்திரம்? என் வீடும் எம்மாத்திரம்?

முழு அத்தியாயம் படிக்க 1 நாளாகமம் 17

காண்க 1 நாளாகமம் 17:16 சூழலில்