1 நாளாகமம் 17:23 தமிழ்

23 இப்போதும் கர்த்தாவே, தேவரீர் அடியானையும் அவன் வீட்டையும் குறித்துச் சொன்ன வார்த்தை என்றென்றைக்கும் நிலைவரப்பட்டிருப்பதாக; தேவரீர் சொன்னபடியே செய்தருளும்.

முழு அத்தியாயம் படிக்க 1 நாளாகமம் 17

காண்க 1 நாளாகமம் 17:23 சூழலில்