1 நாளாகமம் 17:25 தமிழ்

25 உனக்கு வீடு கட்டுவேன் என்று என் தேவனாகிய நீர் உமது அடியான் செவிகேட்க வெளிப்படுத்தினீர்; ஆகையால் உமக்கு முன்பாக விண்ணப்பம்பண்ண, உமது அடியானுக்கு மனத்தைரியம் கிடைத்தது.

முழு அத்தியாயம் படிக்க 1 நாளாகமம் 17

காண்க 1 நாளாகமம் 17:25 சூழலில்