1 நாளாகமம் 17:5 தமிழ்

5 நான் இஸ்ரவேலை வரப்பண்ணின நாள்முதற்கொண்டு இந்நாள்வரைக்கும் நான் ஒரு ஆலயத்திலே வாசம்பண்ணாமல், ஒரு கூடாரத்திலிருந்து மறு கூடாரத்துக்கும், ஒரு வாசஸ்தலத்திலிருந்து மறு வாசஸ்தலத்துக்கும் போனேன்.

முழு அத்தியாயம் படிக்க 1 நாளாகமம் 17

காண்க 1 நாளாகமம் 17:5 சூழலில்