1 நாளாகமம் 18:11 தமிழ்

11 அந்தத் தட்டுமுட்டுகளையும், தான் ஏதோமியர், மோவாபியர், அம்மோன் புத்திரர், பெலிஸ்தர், அமலேக்கியர் என்னும் சகல ஜாதிகளின் கையிலும் வாங்கின வெள்ளியையும், பொன்னையும் கூடத் தாவீது ராஜா கர்த்தருக்குப் பரிசுத்தம் என்று நேர்ந்துகொண்டான்.

முழு அத்தியாயம் படிக்க 1 நாளாகமம் 18

காண்க 1 நாளாகமம் 18:11 சூழலில்