1 நாளாகமம் 18:6 தமிழ்

6 தமஸ்குவுக்கடுத்த சீரியாவிலே தாணையங்களை வைத்தான்; சீரியர் தாவீதைச் சேவித்து அவனுக்குக் காணிக்கைகளைச் செலுத்தினார்கள்; தாவீது போனஇடத்திலெல்லாம் கர்த்தர் அவனைக் காப்பாற்றினார்.

முழு அத்தியாயம் படிக்க 1 நாளாகமம் 18

காண்க 1 நாளாகமம் 18:6 சூழலில்