1 நாளாகமம் 19:1 தமிழ்

1 அதன்பின்பு, அம்மோன் புத்திரரின் ராஜாவாகிய நாகாஸ் மரித்து, அவன் குமாரன் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.

முழு அத்தியாயம் படிக்க 1 நாளாகமம் 19

காண்க 1 நாளாகமம் 19:1 சூழலில்