1 நாளாகமம் 19:16 தமிழ்

16 தாங்கள் இஸ்ரவேலுக்கு முன்பாக முறிய அடிக்கப்பட்டதைக் கண்டபோது, அவர்கள் நதிக்கு அப்புறத்திலிருக்கிற சீரியரை வரவழைத்தார்கள்; ஆதாரேசரின் படைத்தலைவனாகிய சோப்பாக் அவர்களுக்கு முன்னாலே நடந்துபோனான்.

முழு அத்தியாயம் படிக்க 1 நாளாகமம் 19

காண்க 1 நாளாகமம் 19:16 சூழலில்