1 நாளாகமம் 19:18 தமிழ்

18 சீரியர் இஸ்ரவேலுக்கு முன்பாக முறிந்தோடினார்கள்; தாவீது சீரியரில் ஏழாயிரம் இரதங்களின் மனுஷரையும், நாற்பதினாயிரம் காலாட்களையும் கொன்று, படைத்தலைவனாகிய சோப்பாக்கையும் கொன்றான்.

முழு அத்தியாயம் படிக்க 1 நாளாகமம் 19

காண்க 1 நாளாகமம் 19:18 சூழலில்