1 நாளாகமம் 2:30 தமிழ்

30 நாதாபின் குமாரர், சேலேத், அப்பாயிம் என்பவர்கள்; சேலேத் புத்திரரில்லாமல் மரித்தான்.

முழு அத்தியாயம் படிக்க 1 நாளாகமம் 2

காண்க 1 நாளாகமம் 2:30 சூழலில்