55 யாபேசில் குடியிருந்த கணக்கரின் வம்சங்கள், திராத்தியரும் சிமாத்தியரும் சுக்காத்தியருமே; ரேகாப் வீட்டாரின் தகப்பனாகிய அம்மாத்தின் சந்ததியாரான கேனியர் இவர்களே.
முழு அத்தியாயம் படிக்க 1 நாளாகமம் 2
காண்க 1 நாளாகமம் 2:55 சூழலில்