1 நாளாகமம் 21:13 தமிழ்

13 அப்பொழுது தாவீது காத்தை நோக்கி: கொடிய இடுக்கணில் அகப்பட்டிருக்கிறேன்; இப்போது நான் கர்த்தருடைய கையிலே விழுவேனாக; அவருடைய இரக்கங்கள் மகா பெரியது; மனுஷர் கையிலே விழாதிருப்பேனாக என்றான்.

முழு அத்தியாயம் படிக்க 1 நாளாகமம் 21

காண்க 1 நாளாகமம் 21:13 சூழலில்