1 நாளாகமம் 22:2 தமிழ்

2 பின்பு தாவீது இஸ்ரவேல் தேசத்திலிருக்கிற அந்நிய ஜாதியாரைக் கூடிவரச்செய்து, தேவனுடைய ஆலயத்தைக் கட்டுகிறதற்கான கல்லுகளை வெட்டிப் பணிப்படுத்தும் கல்தச்சரை ஏற்படுத்தினான்.

முழு அத்தியாயம் படிக்க 1 நாளாகமம் 22

காண்க 1 நாளாகமம் 22:2 சூழலில்