1 நாளாகமம் 22:7 தமிழ்

7 சாலொமோனை நோக்கி: என் குமாரனே, நான் என் தேவனாகிய கர்த்தரின் நாமத்திற்கு ஒரு ஆலயத்தைக் கட்ட என் இருதயத்தில் நினைத்திருந்தேன்.

முழு அத்தியாயம் படிக்க 1 நாளாகமம் 22

காண்க 1 நாளாகமம் 22:7 சூழலில்