1 நாளாகமம் 23:17 தமிழ்

17 எலியேசருடைய குமாரரில் ரெகபியா என்னும் அவன் குமாரன் தலைமையாயிருந்தான்; எலியேசருக்கு வேறே குமாரர் இல்லை; ரெகபியாவின் குமாரர் அநேகராயிருந்தார்கள்.

முழு அத்தியாயம் படிக்க 1 நாளாகமம் 23

காண்க 1 நாளாகமம் 23:17 சூழலில்