1 நாளாகமம் 23:27 தமிழ்

27 தாவீது அவர்களைக் குறித்துச் சொன்ன கடைசி வார்த்தைகளின்படியே, லேவி புத்திரரில் தொகைக்குட்பட்டவர்கள் இருபது வயதுமுதல் அதற்கு மேற்பட்டவர்களாயிருந்தார்கள்.

முழு அத்தியாயம் படிக்க 1 நாளாகமம் 23

காண்க 1 நாளாகமம் 23:27 சூழலில்